
100% இயற்கையானது இரசாயனமில்லாததும்




நுண்ணுயிரிக்களால் அதிகரிக்கப்பட்ட நைட்ரஜன்


இயற்கையாகவே அதிக கார்பன்


இயற்கை பயிர் ஊக்கி


செறிவூட்டப்பட்ட இயற்கை உரம்


செறிவூட்டப்பட்ட N:P:K உயிரணுக்கள்
எங்களைப் பற்றி
அஸ்வினி புவைத்யா என்பது இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் ஒரு நம்பகமான தயாரிப்பு. மண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, செடிகளின் வளர்ச்சியை இயற்கையான முறையில் மேம்படுத்த உதவுவதே எங்கள் நோக்கம்.
அஸ்வினி புவைத்தியாவை பயன்படுத்துவதன் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை முற்றிலும் நீக்கி மண்ணின் உயிர் சக்தியை அதிகரிக்கலாம். இதனால் செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுக்கும்.




"நஞ்சில்லா விவசாயத்திற்கு நம்பகமான தேர்வு !"
அஸ்வினி புவைத்யாவின் சிறப்பம்சங்கள்:
அஸ்வினி புவைத்யா இயற்கை பயோ உரம் இயற்கை உரங்களைப் பயன்படுத்துங்கள்!அதிக உற்பத்தியைப் பெறுங்கள்!
அஸ்வினி புவைத்யா 100% இயற்கையானது மற்றும் இரசாயனமற்றது
இது நைட்ரஜனை உயிரணுக்களின் உதவியுடன் அதிகரித்து, செடிகளின் வலிமையை மேம்படுத்துகிறது.
இயற்கை கார்பன் அதிகம் உள்ளதால், பயிர்களுக்கு உதவும் உயிரணுக்களை ஈர்க்கிறது.


நெல் மற்றும் பிற குறுகிய கால பயிர்களுக்கு:
முதல் தவணை: விதை நடுவதற்கு முன், ஒரு ஏக்கருக்கு 25 கிலோ புவைத்யாவை அந்த நில மண்ணின் 50 கிலோவுடன் கலந்து, நூலிழையாக பரப்பவும்.
இரண்டாம் தவணை: விளைச்சல் தொடங்கும் முன், விதைகள் உருவாகும் சமயத்தில் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ புவைத்யாவை பயன்படுத்த வேண்டும்.
பிற நீண்டகால பயிர்களுக்கு:
தேவையான அளவிற்கு ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு ஏக்கருக்கு 2 முதல் 5 பைகள் வரை தூவ வேண்டும். (சிறிய மரங்களுக்கு: ஒரு மரத்திற்கு, ஒவ்வொரு 4 மாதத்திற்கும் 500கிராம். பெரிய மரங்களுக்கு: ஒரு மரத்திற்கு, ஒவ்வொரு 4 மாதத்திற்கும் 1Kg வீதம்)
அனைத்து வகை பயிர்களுக்கும் ஏற்றது.தேவையான போது இரசாயன உரங்களுடனும்சேர்த்துபயன்படுதலாம்.
மலர் மற்றும் தொட்டி செடிகளுக்கு:
ஒவ்வொரு செடிக்கும் அதன் அளவை பொருத்து, 1 முதல் 2 கைப்பிடி புவைத்யாவை மாதத்திற்கு ஒரு முறை அடிமண் பகுதியில் சேர்க்க வேண்டும்.
"அஸ்வினி புவைத்யா மண்ணை மேம்படுத்தி, காற்றோட்டத்தைமேம்படுத்துகிறது."


அளவு மற்றும் பயன்படுத்தும் முறை:


நீங்கள் அஸ்வினி புவைத்யாவை பயன்படுத்தினால், இரசாயன உரங்களை பயன்படுத்த தேவையில்லை.
சிறிய அளவிலான வீட்டு தோட்டம்/மாடி தோட்டம் முதல் பெரிய அளவிலான விவசாய நிலங்கள் வரை அனைத்து விதமான செடிகள், கொடிகள் மற்றும் மரங்களிலும் அஸ்வினி புவைத்யாவை பயன்படுத்தி, பெரிய மாற்றத்தையும், லாபத்தையும் பார்க்கலாம்.
எல்லா வகை பயிர்களுக்கும் ஏற்றது
காய்கறிகள்
தானியங்கள்
தோட்டப் பயிர்கள் (அல்லது விவசாயப் பயிர்கள்)
மலர்கள்
